தினம் தினம் களை கட்டும் தேர்தலின் பரப்புரைகள்.
19.4.2024. அன்று நடைபெற இருக்கின்ற. பாராளுமன்ற தேர்தலுக்காக. பல கட்சிகள் ஊர் ஊராக வீதி வீதியாக தெரு தெருவாக. சூறாவளி சுற்றுப்பயணமும் அனல் தெறிக்கும் பேச்சுகளும் தங்களின் கட்சிக்காக. வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் மத்தியில் இன்று உதகை நகரில் ஏடிசி பகுதியில். திமுக கட்சியினர். தங்கள் கட்சிக்கு ஆதரவாக பொதுமக்கள் மத்தியில். திறந்த வாகனத்தில் நின்று. தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டினார்கள். இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்காக. தேர்தல் பிரச்சாரம் தினம். தினம். பிரச்சாரத் திருவிழாவாக உதகை நகரம் களைகட்டி வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக. உதகை செய்தியாளர் விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு.
No comments:
Post a Comment