தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 April 2024

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

 


தமிழகத்தில் அரசு பள்ளி,அரசு உதவிபெறும் பள்ளி,தனியார் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவை கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த மாணவர்களை அழைப்பதாக முதலமைச்சரின் தனி பிரிவிற்கு பெற்றோர் முறையிட்டனர்.

இந்த நிலையில் கோடையில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்றும் மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad