உலக புவி தினம் கோத்தகிரியில் தெருமுனை பிரச்சாரம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 April 2024

உலக புவி தினம் கோத்தகிரியில் தெருமுனை பிரச்சாரம்

 


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காமராஜர் சிலை அருகே  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்கள் இணைந்து உலக புவி தினத்தை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் செய்தனர்.

புவி வெப்பமடைவ தால் ஏற்படும் பாதிப்புகள் உலகை காக்க இளம் தலைமுறையினரின் கடமை பற்றி விவரித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

கம்பட்டி ஹாலா கவுடர்,  ஆசிரியர் NTCராஜு, ஆசிரியர் S.K.போஜன், வக்கீல் B.J. முருகன் ரோட்டேரியன் கன்னேரிமுக்கு  ருப்பகாரி  தேவராஜ் மற்றும் அறிவியல் இயக்க மற்றும் தோழமை இயக்க நிர்வாகிகள்  பள்ளி மாணவர்கள் பெண்கள் கலந்துகொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad