நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் பெருந்திறலாக கலந்துகொண்டு நீலகிரி பாராளுமன்றத்தின் வெற்றி வேட்பாளர் திரு ராசா அவர்களை தாரை தப்பட்டை மாலை மரியாதைகளுடன் இனிய முறையில் எமரால்டு பகுதியில் வரவேற்றனர்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 April 2024

நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் பெருந்திறலாக கலந்துகொண்டு நீலகிரி பாராளுமன்றத்தின் வெற்றி வேட்பாளர் திரு ராசா அவர்களை தாரை தப்பட்டை மாலை மரியாதைகளுடன் இனிய முறையில் எமரால்டு பகுதியில் வரவேற்றனர்...

 


நீலகிரி மாவட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் ராசா அவர்கள் இம்முறை நீலகிரி மாவட்டத்தில் களம் காண இருக்கிறார் அவர் இன்றைய தினத்தில் எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்....

நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் பெருந்திறலாக கலந்துகொண்டு அவருக்கு தாரை தப்பட்டை மாலை மரியாதைகளுடன் அவரை இனிய முறையில் எமரால்டு பகுதியில் வரவேற்றனர்...வெற்றி வேட்பாளர் ராசா அவர்கள் எமரால்டு பகுதியில் தனது வாக்கு சேகரிப்பின் போது கடந்த முறை என்னை வெற்றி வாய்ப்பை அளித்தீர்கள்  இந்த பகுதிகளுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளேன் இம்மரையும் என்னை வெற்றி வகையைச் சூடிக்கொடுங்கள் இந்திய கூட்டணி சார்பில் நமது இந்தியாவை மீட்டெடுக்க என்னை வென்றெடுக்க செய்யுங்கள் என்று கூறி தனது வாக்கு சேகரிப்பு முடித்து எமரால்டு  பகுதியிலிருந்து இத்தலார் பகுதிக்கு தனது வாக்கு சேகரிப்புக்காக கடந்து சென்றார்...வாக்கு சேகரிப்பின் போது எமரால் பகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக உடன்பிறப்புகளும் கூட்டணி கட்சியைச் சார்ந்த தொண்டர்களும் சுற்றுவட்டார பொதுமக்களும் கழக மகளிர் அணியினரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்...தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad