உதகையில் திருத்தேர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 April 2024

உதகையில் திருத்தேர்

 



நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டம் 16 4 2024 செவ்வாய்க்கிழமை அன்று வெகு விமர்சையாக நடைபெற்று நிறைவுற்றது.

 வருடா வருடம்  அம்மன் திரு தேரோட்டம் முடிந்து ஒரு நாள் கழித்து மறுநாள் நீலகிரி மாவட்ட போயர் சமூகத்தினர்களின் உபயம் நடைபெறுவது வழக்கம்.

அதைப்போல நேற்று மாலை 6:00  மணிக்கு தேரோட்டம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலின் முன்பு இருந்து தொடங்கி எம் எஸ் லைன் வழியாக சென்று. ஊட்டி  காபி ஹவுஸ்  சதுக்கத்தை சுற்றி லோயர்  பஜார் வழியாக சென்று  மெயின் பஜார் வழியாக வந்து திருக்கோயில் முன்பு  இரவு பத்து மணிக்கு தனது நிலையில் வந்து நின்றது.

நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை விஜயராஜ் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad