உதகைப்பகுதியில் தொடரும் மூன்றாம் நாள் போராட்டம் ஆட்டோக்கள் எதுவும் இயங்கவில்லை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 16 March 2024

உதகைப்பகுதியில் தொடரும் மூன்றாம் நாள் போராட்டம் ஆட்டோக்கள் எதுவும் இயங்கவில்லை

 


நீலகிரி மாவட்டம்  உதகை நகரம் ஊட்டியில் இருந்து. தொடர்ந்து மூன்றாவது நாளாக. தங்களின்   வாழ்வாதாரத்திற்கான நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி. ஆட்டோ ஓட்டுனர்களும் ஆட்டோ உரிமையாளர்களும். ஆட்டோக்களை இயக்காமல் நியாயமாக போராடி வருகின்றனர். நேத்து வியாழக்கிழமை கைதாகி அனைவரும்  சுமார் இரவு எட்டு முப்பது மணிக்கு  விடுவிக்கப்பட்டார்கள். மேலும் இன்று வெள்ளிக்கிழமை. காலையில் ஆட்டோக்களை இயக்காமல். ஓட்டுனர்களும் உரிமையாளர்களும். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இருக்கும். ஆட்டோ ஸ்டாண்டில் ஒன்று கூடினார்கள்.  

பிறகு மதியம். அனைவரும் அருகிலுள்ள பாறை முனீஸ்வரன் கோயில் மைதானத்தில். ஒன்று கூடினார்கள். பிறகு ஆட்டோ சங்கத்தின் தலைவர்  சண்முகம் மற்றும் செயலாளர் ரமேஷ். மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பிறகு அங்கு கூடியிருந்த கூட்டத்தில் தங்களது வாழ்வாதாரத்தை  குறித்தோம். தங்களுக்கு வாகனத்தை ஓட்ட. வழங்க வேண்டிய நியாயமான கிலோ மீட்டரின் தூரத்தைக் குறித்தும். பேசினார்கள் பிறகு. அனைவரும் மதிய உணவு உண்டு வர. அனைவரும் கலந்து சென்றனர். தலைவரும் செயலாளரும் ஒரு சில நிர்வாகிகளும். அதிகாரிகளிடத்தில் கலந்து பேச. சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்கள். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண இருக்கும் அதிகாரிகள். நல்லதொரு  தீர்வினை ஆட்டம் ஓட்டுநர்களுக்கு அறிவுக்குமாறு. நீலகிரி மாவட்ட தமிழக குரல் ஊடக செய்தி பிரிவின் மூலமாக. கேட்டுக்கொள்கிறோம். 



தமிழக  குரல் செய்திகளுக்காக. உதகையிலிருந்து  உ விஜயராஜ். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad