உதகை அகில இந்திய வானொலி நிலையம் அருகில் உள்ள வன பகுதியில் திடீர் காட்டு தீ.
உதகை பிங்கர்போஸ்ட் HPF சாலையில் அகில இந்திய வானொலி நிலையம் அருகில் உள்ள வன பகுதியில் திடீர் தீ பரவியது. அதிகளவில் பரவியதை தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் தீ பரவிய பகுதிக்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்... வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் மாவட்டத்தின் பல பகுதியில் உள்ள காடுகளில் காட்டு தீ அதிகளவில் பரவி வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment