நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று. திமுக தலைமையில் ஆன இந்திய கூட்டணி கட்சிகளின். சார்பில். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும். தொகுதியின் வேட்பாளர். ஆ ராசா எம்பி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 March 2024

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று. திமுக தலைமையில் ஆன இந்திய கூட்டணி கட்சிகளின். சார்பில். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும். தொகுதியின் வேட்பாளர். ஆ ராசா எம்பி



 நீலகிரி மாவட்டம்   ஊட்டியில் இன்று. திமுக தலைமையில் ஆன இந்திய கூட்டணி கட்சிகளின். சார்பில். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும். தொகுதியின் வேட்பாளர். ஆ ராசா எம்பி அவர்களுக்கு. உதகை  சேரிங்கிராஸ்காந்தி சிலை அருகில். மதியம் 2:30 மணியளவில். உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. விடுதலை சிறுத்தைகள் மறுமலர்ச்சி திமுக மனிதநேய மக்கள் கட்சி. மக்கள் நீதி மையம் முஸ்லிம் லீக். கொங்குநாடு முன்னேற்ற கழகம். போன்ற பல கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில். மாவட்ட செயலாளர் போஜராஜ். ஒன்றிய செயலாளர்  ஜெயக்குமார்  நகர செயலாளர். விஜயராஜ். மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள். சுப்பிரமணி இருதயராஜ் நாகராஜ். இளைஞரணி செயலாளர் பிரதீப் டேனியல். மோகன் மகளிர் அணி. உஷாராணி கோகிலா ஜெயா கோமதி. செல்வி கலைவாணி இன்னும் மற்றும் பலர். கலந்துகொண்டு ராசா அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். 



உதகை நகர செய்திகளுக்காக  உதகை விஜயராஜ். நீலகிரி மாவட்ட தமிழக குரல் ஊடக செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad