மாவட்டத்தில் மின்கம்பம் உடைந்து விழுந்தது இதில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 5 March 2024

மாவட்டத்தில் மின்கம்பம் உடைந்து விழுந்தது இதில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

 


நீலகிரி மாவட்டம்  ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் உள்ள. ஹோட்டல்   ப்ளூ பேடுக்கு உட்பட்ட காவலாளி  அறை ஒட்டி இருந்த. மின் கம்பம் இரவு சுமார் 8 25 மணிக்கு. நான் என் வீட்டில் இருந்த போது டமா டமார் என்று பயங்கரமான சத்தம் ஒன்று கேட்டது. உடனே மின்சாரமும் தடைப்பட்டது. நான் ஏதோ வாகனங்கள் ட்ரான்ஸ்பார்மரில் மோதி விட்டது என்று. வெளியே சென்று பார்த்த போது மின் கம்பம் உடைந்து ரோட்டில் விழுந்து கிடந்தது. பெண் கம்பிகள் கிடையில் ஸ்கூட்டி ஒன்று கிடந்தது. பிறகு அருகில் சென்று விசாரித்த போது. ஹோட்டல் பேக்கரி கடைகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும். மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் வசிக்கும். சந்திரசேகர் என்பவர் மீது விழுந்து உள்ளது.   நல்வாய்ப்பாக ஒரே ஒரு கம்பி மட்டும் அவர் மீது விழுந்துள்ளது. 

உடனே அவர்  சுதாரித்துக் கொண்டு தான் ஓட்டி வந்த  ஸ்கூட்டியை அங்கேயே போட்டுவிட்டு. மறுபுறம் ஓடி உயிர் தப்பினார். வேறு ஏதும் வாகனங்கள் மீது  மின்கம்பம் சரிந்து விழுந்து இருந்தால். பெரு விபத்துக்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. நல்வாய்ப்பாக பெரும்  அசம்பாவிதங்கள் ஒன்றும் நடக்கவில்லை. மேலும் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கும்  சிலர் அருகே உள்ள கேபி காம்ப்ளக்ஸில். குடியிருந்து வருகிறார்கள் அவர்கள். உடனே வந்து மின் இணைப்பை துண்டித்துவிட்டு மீன் கம்பிகளை அறுத்து. அப்புறப்படுத்தினார்கள். எனவே மின்சாரத்துறை மேலதிகாரிகள். நடவடிக்கை எடுத்து.  பழுதடைந்து பாழாய் கிடைக்கின்ற எல்லா மின் கம்பங்களையும். அகற்றி புதிய கம்பங்களை மாற்றுமாறு. தமிழக குரல் செய்தியின் மூலம். கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை தாலுகா செய்திகளுக்காக.  நேரலையில் இருந்து.  உதகை தாலுக்கா செய்தியாளர்   உ விஜயராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad