உதகையில் உள்ள கிரசன்ட் பள்ளி ஆண்டு விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 5 March 2024

உதகையில் உள்ள கிரசன்ட் பள்ளி ஆண்டு விழா

 


உதகையில் உள்ள கிரசன்ட் பள்ளி ஆண்டு விழா


உதகையில் உள்ள கிரசன்ட் பள்ளி ஆண்டு விழா பழங்குடி பண்பாட்டு மையம் 4/3/2024 அன்று பல மாணவர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டி ஆர் சி சைலேந்திரபாபு ஐபிஎஸ் ரிடேட் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் இவ்விழாவில் பள்ளி தாளாளர் திரு பாரூக் அவர்கள் கலந்துகொண்டு நன்றி உரையை கூறினார் மேலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.



 தமிழக குரல் உதகை தாலுக்க ஒளிப்பதிவாளர் ஜி நிர்மல்.

No comments:

Post a Comment

Post Top Ad