மனிதநேய மக்கள் கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உதகையில் ரத்ததான முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 7 March 2024

மனிதநேய மக்கள் கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உதகையில் ரத்ததான முகாம்

 


மனிதநேய மக்கள் கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உதகையில் ரத்ததான முகாம்

மனிதநேய மக்கள் கட்சி 16ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மருத்துவ சேவை அணி சார்பாக மாவட்ட அலுவலகத்தில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் 35 யூனிட் ரத்தம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.                             

தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி  மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad