நீலகிரி மாவட்டம் உதகை நகரம் ஊட்டியில். இன்று 17.3.2024. ஞாயிற்றுக்கிழமை. மணிக்கூண்டில் இருந்து ஊட்டி காபி ஹவுஸ் செல்லும் நடைபாதையில். காலையிலிருந்து. பாதாள சாக்கடை ஒன்று அடைப்பட்டு. அதிலிருந்து கழிவு நீர். பொதுமக்கள் நடக்க முடியாத வண்ணம். சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்துக்கொண்டே செல்கின்றனர். நகராட்சி நிர்வாகம். இதனைக் கண்டு உடனே. பாதாள சாக்கடையின் அடைப்பை நீக்கி. சுத்தம் செய்யுமாறு. கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக. உதகை செய்தியாளர் உ விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment