நீலகிரி மாவட்டம் குன்னூர் சாலையில் பர்லியார் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உதகை கப்பத்தொரையை சார்ந்த bolero வாகனம் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஒருவர் மரணம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 20 February 2024

நீலகிரி மாவட்டம் குன்னூர் சாலையில் பர்லியார் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உதகை கப்பத்தொரையை சார்ந்த bolero வாகனம் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஒருவர் மரணம்

 


நீலகிரி மாவட்டம் குன்னூர் சாலையில் பர்லியார் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உதகை  கப்பத்தொரையை சார்ந்த bolero வாகனம் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஒருவர் மரணம் ஒருவர் காயங்களுடன் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதி காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து அவ்வழியாக  சென்ற நீலகிரி மாவட்ட தமுமுக நிர்வாகிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக  கிருஷ்ணகுமார் குன்னூர் தாலுக்கா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad