நீலகிரி மாவட்டம்.பந்தலூர் தேவாலா நாடுகாணி பகுதியில் தமிழ் நாடுபல்லுயிர்பாதுகாப்பு பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டம் மற்றும் மனித விலங்கு மோதல் விழிப்பனர்வு விடியற் கலை குழு சார்பில் தெரு கூத்து மூலம் நாடகம் நிகழ்த்தி காட்டப்பட்டது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 10 February 2024

நீலகிரி மாவட்டம்.பந்தலூர் தேவாலா நாடுகாணி பகுதியில் தமிழ் நாடுபல்லுயிர்பாதுகாப்பு பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டம் மற்றும் மனித விலங்கு மோதல் விழிப்பனர்வு விடியற் கலை குழு சார்பில் தெரு கூத்து மூலம் நாடகம் நிகழ்த்தி காட்டப்பட்டது.

 


நீலகிரி மாவட்டம்.பந்தலூர் தேவாலா நாடுகாணி பகுதியில் தமிழ் நாடுபல்லுயிர்பாதுகாப்பு பருவநிலை மாற்றத்திற்கான  பசுமை திட்டம் மற்றும் மனித விலங்கு மோதல் விழிப்பனர்வு  விடியற் கலை குழு சார்பில் தெரு கூத்து மூலம் நாடகம் நிகழ்த்தி காட்டப்பட்டது.

 


இதில் வனத்தை நாம் எப்படி காற்பாற்றுவது  வன விலங்குகள்  பறவைகளை எவ்வாறு கப்பாற்ற வேண்டும் வனத்தை அழிப்பதால் என்ன தீமை. காடுகளில் தீ எவ்வாறு  பரவுகிறது போன்றவை நடித்து காட்டனர்.அது மட்டும் அல்ல வன விலங்குகள் பறவைகள் மனிதர்களால் எவ்வாறு கொல்லப்படுகின்றன. காடுகளில் மரங்கள் வெட்டுவதால் என்ன தீமை பறவைகளின் வாழ்விடங்கள் எவ்வாறு  அழிக்கப்படுகிறது .காடுகளில் ஏற்படும் காட்டுத் தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது காடுகளை காட்டு தீ மூலம்  எப்படி காப்பாற்றுவது என பொது மக்களுக்கு நாடகத்தின் மூலம் நடித்து காட்டினர். இந்த நிகழ்ச்சியானது தேவாலா வனச்சரகர் தலைமையில் நடை பெற்றது .இதில் வனவர்கள் தீ தடுப்பு காவலர்கள் பொது மக்கள் உடன் இறுந்தனர்.. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad