சில வியாபாரிகளின் விஞ்ஞான ஊழலால் நீலகிரி மாவட்ட கேரட் விவசாயிகள் பாதிக்கப்பு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 11 February 2024

சில வியாபாரிகளின் விஞ்ஞான ஊழலால் நீலகிரி மாவட்ட கேரட் விவசாயிகள் பாதிக்கப்பு...

 


சில வியாபாரிகளின் விஞ்ஞான ஊழலால் நீலகிரி மாவட்ட கேரட் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும்  நவம்பர் 15 அன்று விவசாயிகள் இணைந்து தீர்வு கான முடிவெடுப்பதாகவும் திரு.விஸ்வநாதன் அவர்கள் அழைப்பு விடுத்தார் என நமது தமிழக குரலில் செய்தி பதிவிட்டிருந்தோம் . 

விவசாயிகள் ஊட்டி பகுதியில் டெல்லி காரட்டை ஊட்டி காரட்டுடன் சேர்த்து காரட் கழுவும் இயந்திர இடத்தில் கலப்படம் செய்பவர்களை தடுத்த நிலையில் இன்று 11.2.2024 ஞாயிறு அன்றுகோத்தகிரி அருகே உள்ள சுள்ளிகூடு அரசு கேரட் கழுவும் இடத்திற்கு டெல்லி காரட்டை கொண்டுவந்து கழுவிய வியாபாரிகளின் காரட்டை நெடுகுளா சுற்றுவட்டார விவசாயிகள் சிறைபிடித்தனர் இதற்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர் தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad