நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள் எருமாடு திருவம்பாடி வழியில் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடை பெற்றது மக்கள் மகிழ்ச்சி... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 10 February 2024

நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள் எருமாடு திருவம்பாடி வழியில் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடை பெற்றது மக்கள் மகிழ்ச்சி...

 


நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள் எருமாடு  திருவம்பாடி வழியில் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடை பெற்றது மக்கள் மகிழ்ச்சி...



பந்தலூர் அடுத்துள்ள எருமாடு  வெட்டுவாடி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக  இரண்டு கோடியே நாற்பத்திஇரண்டு லட்ச ரூபாய் செலவில் எருமாடு சந்திப்பு முதல்  திருவம்பாடி வரை இடையேயான பாலம் அமைப்பக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடை பெற்றது .இந்த சாலை வழியே பல்லாயிரம்  கிராம மக்கள் இந்த சாலையை தான் பயன் படுத்துகின்றனர் .ட்மழை காலத்தில் தார் சாலை மூடும் மழை வெள்ளத்தால் சாலையை கடந்து செல்ல முடியாத சூழல் நடந்து வருவதால் அவதி படும் மக்கள் வாகன ஓட்டி களுக்காக இந்த பகுதியில் பாலம் அமைக்கும் பணி துவங்குவதற்காக பூமி பூஜை  இன்று நடை பெற்றது.. 



இந்த நிகழ்ச்சியில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி. தலைமை பொது குழு உறுப்பினர் மாங்கோடு ராஜா.பந்தலூர் ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா. கவுன்சிலர் கோபால். சேரங்கோடு பஞ்சாயத்து துனை தலைவர் சந்திரபோஸ். ஓப்பந்தகாரர் ஜெ.பி.எலியாஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad