நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள சேரம்பாடி அரசினர் மேல் நிலைப்பள்ளியில் வைத்து தமிழி மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் தற்காப்பு கலை பயிற்சி யின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 4 February 2024

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள சேரம்பாடி அரசினர் மேல் நிலைப்பள்ளியில் வைத்து தமிழி மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் தற்காப்பு கலை பயிற்சி யின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..

 


நீலகிரி மாவட்டம் பந்தலூர்  அடுத்துள்ள  சேரம்பாடி அரசினர் மேல் நிலைப்பள்ளியில்  வைத்து   தமிழி மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் தற்காப்பு கலை பயிற்சி யின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..

 

சேரம்பாட் அரசு மேல் நிலைப்பள்ளியில்  வைத்து தமிழி மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் தற்காப்புகல பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது இதில்.மூன்று வயது முதல் பதினைந்து வயது மாணவ மாணவியர் கலந்துக்கொண்டனர் . இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள கூடலூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி.சேரம்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தினேஷ்குமார்.காவலர் ஷிஜீ.பெற்றோர் கழக ஆசிரியர் காட்ராஜா.ஆசிரியர் கண்ணதாசன் .தினகரன்.தலைமை ஆசிரியர் கிருஷ்ணதாஸ். சமத்துவ சேவை  குழு மணிகன்டன்.தமிழி மார்ஷியல் ஆர்ட்ஸ்.பயிற்சியாளர்.சதீஸ்.பயிற்சியாளரும் முரட்டுக்காளை சமுக சேவை மன்ற .சக்கரவர்த்தி.மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்..

 


நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள் கரேத்தேயின் சண்டை பயிற்சிகள் சாகசங்கள் பொது மக்கள் மத்தியில் நிஙழ்த்தி காட்டினர் .இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  தகுதிக்கேற்ற  கராத்தே வண்ண பெல்ட்சான்றிதழ்களை முன்னால் சட்டமன்ற உறுப்பினர்  திராவிடமணி.உதவி ஆய்வாளர் தினேஸ்குமார் வழங்கினார்கள். பின்பு பள்ளி வளாகத்தில் வைத்து மர கன்றுகள் நடப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறையுற்றது...

No comments:

Post a Comment

Post Top Ad