நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி என்ற அடர்ந்த வனப்பகுதில் அமைந்துள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா.... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 20 February 2024

நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி என்ற அடர்ந்த வனப்பகுதில் அமைந்துள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா....

 


நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி என்ற அடர்ந்த வனப்பகுதில் அமைந்துள்ள  பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா....


நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி என்ற அடர்ந்த வனப்பகுதில் அமைந்துள்ள 'திருக்கோவில் பொக்காபுரம் மாரியம்மன் என்ற மிக சக்தி வாய்ந்த திருகோவிலாகும் இக்கோவிலில் வருட வருடம் பிப்ரவரி மாத முடிவில் பழங்குடி மக்கள் மற்றும் படுகசமுதாய மக்களால் 5 நாட்ககளுக்கு மிக சிறப்பாக திருவிழா மிக விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவிற்கு அனைத்து பகுதியில் இருந்தும் ஆயிரக்காணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். எனவே இவ் திருவிழாவின் முக்கிய நாளான திங்கள் இரவு சுமார் 10 மணியளவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்கத்தர்கள் புடைச்சூல அருள் தருவாள் இச்சிறப்பான நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நீலகிரி மாவட்ட காவல்துறை தலைவர் அவர்களாள் சிறப்புமிக்க தேர் வடம்பிடித்து தொடங்கி மாரியம்மன் . தேர் வீதி உலா சென்று பக்த்தர்களுக்கு அருள் பாழிப்பாள்...



நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்திக்காக நீலகிரி மாவட்ட புகைபபடக்கலைஞர் N. வினோத் குமார் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad