கூடலூர் நகராட்சி மாதாந்திர கூட்டம் சிறப்பான முறையில் நாடை பெற்றது..இந்த கூட்டத்திற்கு கூடலூர் நகர மன்ற தலைவி பரிமளா தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆனையாளர்.பிரான்சிஸ் துனை தலைவர் சிவராஜ்.மற்றும் மன்ற உறுப்பினர் கள் அலுவலக பனியாளர்கள் உடன் இறுந்தனர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 28 February 2024

கூடலூர் நகராட்சி மாதாந்திர கூட்டம் சிறப்பான முறையில் நாடை பெற்றது..இந்த கூட்டத்திற்கு கூடலூர் நகர மன்ற தலைவி பரிமளா தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆனையாளர்.பிரான்சிஸ் துனை தலைவர் சிவராஜ்.மற்றும் மன்ற உறுப்பினர் கள் அலுவலக பனியாளர்கள் உடன் இறுந்தனர்.

 


கூடலூர் நகராட்சி மாதாந்திர கூட்டம் சிறப்பான முறையில் நாடை பெற்றது..இந்த கூட்டத்திற்கு கூடலூர்  நகர மன்ற தலைவி பரிமளா தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆனையாளர்.பிரான்சிஸ்  துனை தலைவர் சிவராஜ்.மற்றும் மன்ற உறுப்பினர் கள் அலுவலக பனியாளர்கள் உடன் இறுந்தனர்.



கூட்டத்தில் துவக்க முதலே சுமுகமாக நடை பெற்றது கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் சரிவர குடிநீர் வசதி இல்லை சாலை வசதிகள் இல்லை குப்பைகள் முறையாக சரிவர எடுப்பதில்லை என குற்ற சாட்டை எடுத்துறைந்தனர்.



இன்னிலையில் கவுன்சிலர் ராஜேந்திரன் கூறுகையில்  கூடலூர் பகுதியில் உள்ள குப்பைகளை சேமிக்கும் இடமானது மற்றோருவர் இடத்தில் கொட்டப்படுவதற்கு வாடகை செலுத்துகிறீர்கள் அதற்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறது.எத்தனை மாதத்திற்கு கொடுகாகப்படுகிறது .கேட்டதிற்கு ஆனையாளர் கூறுகையில் 2.லட்சத்து.40.ஆயிரம் வழங்குகிறோம் என்றார் அதற்கு ராஜேந்திரன் கேட்கையில் ஒரு வருடத்திற்கா என்றார் .அதற்கு ஆனையாளர் இல்லை ஆறு மாதத்திற்கு என்றார் . ஏன்இவ்வளவு தொகை செலவிடுகிறீர்கள்  முன் கூட்டியே ஏன் பணம் தர வேண்டும் முறையாக மாதம் மாதம் கொடுக்க வேண்டியது தானே என்றார் . ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்குவதாக இருந்தால் ஆறு மாதம் முடிந்த  பிறகு கொடுத்தா போதும் முன் கூட்டியே பணம் கொடுக்ககூடாது என்றார்.



மேலும் கூடலூர் பகுதியில் ஒன்னரை டன் குப்பை சேமித்து கொண்டு போவதாக நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கூறுகிறார் ஆனால் கூடலூரில் இன்னும் முரையாக குப்பைகள் அகற்ற படுவதில்லை ..இது போல் குடிநீர் குழாய்கள் சாக்கடை நிறந்த இடத்தினுழள் செல்கிரது இதை முறையாக  குடீநீர் குழாய்களை  மன்னில் புதைக்காமல் மேலோட்டமாக  அமைப்பதால்  குடி நீர் குழாய் வளிமாக சாக்கடை நீர் கலக்கிறது இது மக்களை பாதிக்கிரது என்றார். கால்வாய்களை சரியான முறையில் பராமரிப்பு கிடையாது கால்வாயில் சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு  கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி விட்டது என்றார் .குடிநீர் தட்டுபாடு உள்ள இடங்களில் குடி நீர் பிரச்சனை யை மக்கள் கூறினால் புலம்பர் தன் ஆதிக்கத்தை காட்டுகிறார் கவுன்சிலர் கூறினால் காது கொடுத்து கேட்பதில்லை.



மேலும் இந்த நகராட்சியில் பல முறை ஆனையாளரிடம்  கூடலூர் பகுதியில் உள்ள பிரச்சனையை கூறினால் கேட்பதுமில்லை சம்மந்த பட்ட அதிகரியிடமும் இவர்  தெரிவிப்பதுமில்லை. தற்போது நான் இந்த வேலையை ராஜினமா செய்து விட்டு போய் விடலாம் போலிருக்கு எங்க பேச்சுக்கு என்ன மரியாதை என கூட்டத்தில் கேள்வி எழப்பினார்.



மேலும் இந்த நகராட்சியில் எனது டெட்டரை மான்றி தடுத்துள்ளார் ஆனையாளர் இது வருத்தத்திற்குரிய செயல் என்றார் . நகராட்சி மக்களுக்காக செயல் படுகிறது ஆனால் அதிகாரிகளே அவர்கள் இஸ்டத்திற்கு வேலை செய்கிறார்கள் என்றார்.



இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் கூறுகையில் இங்கு உள்ள குறைகளை நேரடியாக சென்று உடனடியாக முடிந்து தர  ஏற்பாடு செய்கிறேன் இருக்கக் கூடிய குருகிய காலகட்டத்தில் அனைத்து பனிகளை முடிக்கிறேன் என்றும் ஆலுவலக பணியாளர்கள் எதை செய்தாலும் அதை என்னிடத்தில் தெரிவிக்க வேண்டும் என் அனுமதி இன்றி செய்மக் கூடாது நீங்கள் செய்யும் தவறுக்கு நாற் பதில் கூற வேண்டிம நிலையை உறுவாக்கி உள்ளீர்கள் என்றார்...



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad