நீலகிரி மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் அவர்களின் ஆணைக்கிணங்க உதகை நகர கழகத்தின் சார்பாக நகர கழகச் செயலாளர் க. சண்முகம் அவர்களின் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 24 February 2024

நீலகிரி மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் அவர்களின் ஆணைக்கிணங்க உதகை நகர கழகத்தின் சார்பாக நகர கழகச் செயலாளர் க. சண்முகம் அவர்களின் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா


நீலகிரி மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் அவர்களின் ஆணைக்கிணங்க உதகை நகர கழகத்தின் சார்பாக நகர கழகச் செயலாளர் க. சண்முகம் அவர்களின் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் உதகையில் உள்ள கணபதி லார்ஜில் நடைபெற்றது...



 உடன் பொதுக்குழு உறுப்பினர் டி கே டி தேவராஜ், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால்,பாசறை மாவட்ட செயலாளர் ஹக்கீம் பாபு,எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜெயராமன்,நகர அவைத் தலைவர் சிவகுமார், அம்மா பேரவை நகர செயலாளர் திவாகர்,ஓட்டுனர் அணி மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், வர்த்தக அணி நகர செயலாளர் ஸ்ரீ, மாணவரணி நகர செயலாளர் சுரேஷ், நகர மன்ற உறுப்பினர் அன்பு, லயோலோ குமார் இளைஞர் அணி இணைச் செயலாளர் பிரபு ,அனைத்து உதகை  நகர கிளைக் கழக செயலாளர்கள்  நகர பொறுப்பாளர்கள் நகர மகளிர் அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்...

No comments:

Post a Comment

Post Top Ad