கூடலூர் வனக்கோட்டம் நாடுகாணி வனச்சரகம் genepool சூழல் சுற்றுலா மையத்தில் காட்சி முனை கோபுரம், ஆரல் மீனகம், அருங்காட்சியகம், கள்ளிச்செடிகள், மூலிகை தாவரங்கள், பிறணி செடிகளின் வகைகள், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது . - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 January 2024

கூடலூர் வனக்கோட்டம் நாடுகாணி வனச்சரகம் genepool சூழல் சுற்றுலா மையத்தில் காட்சி முனை கோபுரம், ஆரல் மீனகம், அருங்காட்சியகம், கள்ளிச்செடிகள், மூலிகை தாவரங்கள், பிறணி செடிகளின் வகைகள், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது .



கூடலூர் வனக்கோட்டம் நாடுகாணி வனச்சரகம் genepool சூழல் சுற்றுலா மையத்தில் காட்சி முனை கோபுரம், ஆரல் மீனகம், அருங்காட்சியகம், கள்ளிச்செடிகள், லிகை தாவரங்கள், பிறணி செடிகளின் வகைகள்,  சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. 



மேலும் தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல genepool சூழல் சுற்றுலா மையத்தின் வாகனத்தின் மூலம் அழைத்துச் சென்று சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை கண்டு கழித்து வருகிறார்கள். தற்பொழுது genepool சுழல் சுற்றுலா மையத்தில் (Zipline) ஜிப் லைன் நிறுவப்பட்டு சோதனை ஓட்டம் இன்று  முதல் தொடங்கப்பட்டது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.  என் நாடு வனச்சரக அலுவலர் நாடுகாணி வனச்சரகம் முலம் சுற்றுலா பயணிகளுக்கு உள்ளூர் பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad