பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் வசித்து வரும் இந்து மதத்தினர் பொங்கல் விழாவை நடத்த வருவாய்க்கு சொந்தமான இடத்தை தர கேட்டதற்கு மருத்த எருமாடு சிவன் கோவில் கமிட்டியினர் இதனால் இந்து அமைப்பை சேர்ந்த பத்தர்கள் அதிர்ப்த்தி... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 12 January 2024

பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் வசித்து வரும் இந்து மதத்தினர் பொங்கல் விழாவை நடத்த வருவாய்க்கு சொந்தமான இடத்தை தர கேட்டதற்கு மருத்த எருமாடு சிவன் கோவில் கமிட்டியினர் இதனால் இந்து அமைப்பை சேர்ந்த பத்தர்கள் அதிர்ப்த்தி...

 


பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் வசித்து வரும் இந்து மதத்தினர்  பொங்கல் விழாவை நடத்த  வருவாய்க்கு சொந்தமான இடத்தை  தர கேட்டதற்கு மருத்த  எருமாடு  சிவன் கோவில் கமிட்டியினர் இதனால் இந்து அமைப்பை சேர்ந்த பத்தர்கள் அதிர்ப்த்தி...



பநதலூர் எருமாடு  பகுதியில்  பெயர் பெற்ற சிவன் கோவில் உள்ளது இங்கு வருடாந்திர சிவன் கோவில்  விழா நடத்துவது வழக்கம்  இந்த ஆலையத்திற்கு  கூடலூர் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் இங்கு தான் வருவார்கள் இப்படி புகழ் பெற்று வருகின்ற இந்த கோவிலின் மேடை நிகழ்ச்சிகள்   கோவிலுக்கு எதிரே உள்ள அரசுக்கு சொந்த மான வருவாய் இடத்தில் தான் நடை பெரும்...



இன்னிலையில்  இருபது லருடங்களுக்கு முன் இந்து முஸ்லிம்  பிரச்சனை முன்பு மைதானத்திற்கு பக்கவாட்டில் முஸ்லிம்களுடைய புதைக்கப்படும் ஒரு மயானம் இருந்து வந்த நிலையில் கோவில் அருகே மேல் இந்த மயானம் இருப்பதை சிவன் கோயில் நிர்வாகத்திற்கு இஸ்லாமிய மக்களிடம்  பேச்சுவார்த்தை நடந்த போது அது பிரச்சினையாக மாறிய பின்பு அந்த இடத்தில் குறிப்பாக வருவாய் துறைக்கு சம்பந்தமான இடத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்படாமல் கிடந்தது.



 இந்நிலையில் அங்கு எந்தவித நிகழ்ச்சியும் தனிப்பட்ட முறையில் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் அனுமதிக்கப்படவில்லை . இந்த சூழலில் எரு மாடு பகுதியில் வருடா வருடம்  இந்துக்களால் கொண்டாடப்படக் கூடிய பொங்கல் நிகழ்ச்சி அப்பகுதியில் நடுரோட்டில் நடத்த முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. இதற்கு காரணம் அப்பகுதியில் அதிக அளவு வாகனங்கள் பெருகிவிட்டதன் காரணமாக வாகனங்கள்  நிறுத்த இடம் இல்லாததால்  நிகழ்ச்சி நடத்த முடியாத ஒரு சூழல் இருந்து வந்ததன் காரணமாக சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சந்திரபோஸ் க்கு  பொங்கல் விழா அப்பகுதியில் நடத்த முடியாது என ரகசிய காவல்துறை சொன்னதின் காரணமாக   ஒன்பதாம் தேதி பேசினார் சந்திர போஸ் கோட்டாச்சியரிடம் பேசினர் கோட்டாச்சியர் இரவு சந்திர போஸ்சிடம் பேசி அனுமதி தந்தார்   மறு நாள் 10/1/24.சிவன் கோவில் மைதானத்தில் பணி துவங்க முற்பட்ட போது    விடியற்காலை அனுமதி இல்லை என்று கூறியதாக தகவல் வந்தது..



இதன் காரணம்க எருமாடு காவல் நிலைய ஆய்வாளரிடம் நடந்த சம்பவத்தை சந்திரபோஸ்  பேசினார்.இந்த சம்பவத்தை   தேவாலா டிஎஸ் பி செந்தில்குமார்  அவர்களிடம் கூறிய போது   இருங்க கோவில்  நிறுவாகத்திடம்  பேச்சு வார்த்தை செய்யலாம் என முடிவு செய்து  கோயில் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தனர். பொதுமக்களை வரவழைத்து தனியார் மண்டபத்தில் வைத்து  சிவன் கோவில் கமிட்டி யுடன்  பேச்சுவார்த்தை நடத்திய போது எருமாடு  சிவன் கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தனர்.  இதன்  காரணமாக பொங்கல் விழா கமிட்டியினர் மன உளைச்சலோடு வெளிவந்தனர் பின்பு அவர்கள் கூறிய போது இதை நாங்கள் சட்டரீதியாக சந்திக்க போகிறோம் அதன் பின் என்ன வந்தாலும் சரி இதை நாங்கள் விட்டுக் கொடுப்பதாக இல்லை  என்றனர்.  ஒரு இந்துக்களின் உடைய சிறப்பு நிகழ்ச்சியான  பொங்கல் விழாவை இப்பகுதியில் நடத்த விடாமல் தடுத்து நிறுத்தும் சிவன் கோயில் நிர்வாகிகள் இப்படி பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம் என சந்திரபோஸ் அவர்கள் தெரிவித்தார்.... 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad