நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கஞ்சா மற்றும் துப்பாக்கி வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த மூன்று நபர்கள் கைது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடு காணி சோதனைச் சாவடியில் தமிழக காவல்துறையினர் வாகனத்தை தணிக்கையின் ஈடுபட்டிருந்தபோது கேரளா பதிவு எண் கொண்ட இரண்டு வாகனங்களை சோதனை செய்தபோது அதில் இருந்த நபர்கள் முன்னுக்கு பின் மூரனாக பதில் அளித்ததினால் அந்த வாகனங்களை சோதனை செய்ததில் கஞ்சா, மற்றும் MDMA போதைப் பொருள்,ஏர்கன் வைத்திருந்தனர் இந்த பொருட்களை கைப்பற்றியது காவல்துறையினர் கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த ஜிபின் 26, கண்ணூர் சேர்ந்த சமீர் 25 எர்ணாகுளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் 29 அடி மூவரையும் கைது செய்து மேலும் விசாரணையில் இவர்கள் கூடலூர் கோழி பாலம் பகுதியில் உள்ள நண்பரின் தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்ததாகவும் அங்கு தங்கி சுற்றி பார்ப்பதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment