நீலகிரி மாவட்டத்தில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும், மினி மாரத்தான் போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment