தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை நீலகிரி மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கினார்
நீலகிரி மாவட்டம். உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் நியாயவிலைக்கடையின் மூலம், எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடு வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000/- ரொக்கம் வழங்குவதற்கான டோக்கன்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.
தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment