நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்றைய தினம் காலை மற்றும் மாலையிலும் பாஜகவினரும் இந்து அமைப்புகளும் சேர்ந்து வானவெடிக்குகளும் சரவெடிகளும் வெடித்து தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர் இந்த சமயத்தில் இந்து அமைப்பினரும் பாஜகவினரும் பலரும் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் KST மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment