நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே பத்திரிக்கையாளருக்கு மிரட்டல் விடுத்த நகர மன்ற உறுப்பினரின் உறவினருக்கு எழுந்த பலத்த கண்டனத்தை தொடர்ந்து வருத்தம் தெரிவித்தார்
உதகை G1 காவல் நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி நகர மன்ற உறுப்பினர் குறித்த முகநூல் பதிவிற்கு பத்திரிக்கையாளருக்கு மிரட்டல் விடுத்த நபரின் மீது பதியப்பட்ட வழக்கிற்கு முறையான விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று 26வது வார்டு நகர மன்ற உறுப்பினருடன் அவரது உறவினர் வருகை தந்து அவர் தன்னுடைய செயலுக்கு காவல் நிலையத்தில் அனைவரின் முன்னிலையிலும் மன்னிப்பையும் தனது வருத்தத்தையும் எழுத்து மூலமாக தெரிவித்துக் கொண்டதை அடுத்து இந்த புகார் மீதான விசாரணை சுமுகமாக முடிவு பெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment