மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று உதகை முதல் தஞ்சைக்கு செல்லும் புதிய பேருந்தினை மாண்புமிகு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ_இராசா அவர்களுடன் இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடி அசைத்து துவக்கி வைத்தார்...
இந்நிகழ்ச்சியில் உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்_கணேஷ், அவர்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி. மு_அருணா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment