நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நோக்கி கன்னேரிமுக்கிலிருந்து தனது குடும்பத்தினருடன் சென்றுகொண்டிருந்த காரின் மீது எதிரே குடிபோதையில் வந்த நபரின் கார் மோதியதில் கார் சேதமடைந்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது ஆகையால் வாகனங்கள் செல்ல முடியாமல் மிக நீண்ட வரிசையில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நின்றன
தகவலறிந்து நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்த கோத்தகிரி காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. அர்ஜுனன், திரு. பிரேம் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீரமைத்ததுடன் போதை ஆசாமியை தங்களது வாகனத்தில் ஏற்றி மேல் விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment