கூடலூர் அய்யன் கொல்லி பேருந்து விபத்தில் வாகன ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் என இருவர் பலி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 January 2024

கூடலூர் அய்யன் கொல்லி பேருந்து விபத்தில் வாகன ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் என இருவர் பலி

 


கூடலூர் அய்யன் கொல்லி பேருந்து விபத்தில் வாகன ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் என இருவர் பலி

மழவன்சேரம்பாடி, என்ற இடத்தில் பயணித்து கொண்டிருந்த போது பேருந்து எண்: TN43 N 0779 என்ற அரசு பேருந்து ( கூடலூர் முதல் அய்யன்கொல்லி செல்லும் வழித்தடம்) மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது... இதில் பேருந்து ஓட்டுநர் திரு. நாகராஜ் வயது (49) மற்றும் பேருந்தில் பயணித்த பயணி திரு. பாலாஜி (51) என்பவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்... இவர்களது உடல் மீட்கப்பட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது... 



தமிழக குரல் இணையதள செய்திகளார் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad