இத்தலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்...
இத்தலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 75 ஆவது குடியரசு தினமானது கொண்டாடப்பட்டது இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு தேவராஜன் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு அருள் பிரகாஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பள்ளி மேலாண்மை குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் இறுதியில் பள்ளியின் ஆசிரியர் திரு மணிகண்டன் நன்றி உரை கூறினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment