நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 75-வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது
நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 75வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.துரை தலைமை தாங்கினார் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திரு.மகாலிங்கம் முன்னிலை வைத்தார் தேசிய கொடியை ஏற்றி வைத்து என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டது இதில் பேச்சுப் போட்டி கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது முன்னதாக என்சிசி அலுவலர் சுப்பிரமணியன் வரவேற்றார் ஆசிரியர்கள் திரு.வேலாயுதம் திரு.ரவி திரு.சக்திவேல்திதிரு.ஜோகி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முடிவில் ஆசிரியர் திரு.ரவி நன்றியுரை கூறினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment