ஜனவரி 30-1948 கோட்சே எனும் பயங்கரவாதியால் தேசத் தந்தை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று.!
சுதந்திரம் அடைந்து ஆறே மாதத்தில் அரங்கேறியது இந்த பயங்கரவாதம், இதுவே சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம்.!
இதை நிகழ்த்தியது, ஒன்றும் ஆங்கிலேயனோ அல்லது பாகிஸ்தானியனோ இல்லை மாறாக தங்களை தேசபக்தன் என சொல்லிக்கொண்டு வன்முறையை தூண்டி இந்தியாவை சீரழித்து கொண்டிருக்கும் கூட்டத்தை சேர்ந்த கோட்சே எனும் தீவிரவாதிதான்.!
தேசத்தந்தை மறைந்த இந்நாளில் நாட்டில் பயங்கரவாதத்தை கருவருக்க சபதமேற்போம்.!
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment