நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.மு.பொன்தோஸ் அவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.18 இலட்சம் மதிப்பில் புதிய வாகனத்தின் சாவியை வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள்
நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.மு.பொன்தோஸ் அவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.18 இலட்சம் மதிப்பில் புதிய வாகனத்தின் சாவியை வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் உடன் மாவட்ட ஆட்சியர் திருமதி மு_அருணா இ.ஆ .ப , அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment