நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பாரத ரத்னா டாக்டர் .எம்.ஜி.ஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
நீலகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் டானிங்டன் பகுதியில் அமைந்துள்ள பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது உறுப்பினர்கள் சிலை முன்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் அன்னதானம் வழங்கப்பட்டது
மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், K.R.அர்ஜுணன் சாந்தி A .ராமு புடியங்கி ரஜினி உட்பட அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment