கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மசினகுடி ஊராட்சி ஹர்ஜினா காலனியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியின் கீழ் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சிமெண்ட் சாலை மற்றும் மாவனல்ல பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட பயணிகள் நிழற்குடை இன்று பூமிபூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது..... இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு. உத்தமன், கிளை செயலாளர் திரு. சதீஷ், ஜெலீல், அப்பாஸ் மற்றும் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment