நீலகிரி மாவட்டம் பந்தலூர் கொளப்பள்ளி அருகே மூன்று பேரை தாக்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறை இன்றைய தினம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 December 2023

நீலகிரி மாவட்டம் பந்தலூர் கொளப்பள்ளி அருகே மூன்று பேரை தாக்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறை இன்றைய தினம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

 


நீலகிரி மாவட்டம் பந்தலூர் கொளப்பள்ளி அருகே மூன்று பேரை தாக்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறை  இன்றைய தினம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.. 

கொளப்பள்ளி அருகே  ஏலமன்னா சுற்று பகுதியில்  மூன் பேரை  தாக்கியது   இதில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மாவட்ட வனபாதுகாவலர் கொம்மு ஒங்கார்அவர்களின் உத்திரவு படி சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க உத்தரவு பிரப்பித்தார்  ..



இதன் படி கிராம பகுதியில்  சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க 15.இடங்களில் கண்கானிப்பு கேமிராக்களும் நான்கு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் கால் நடை மருத்துவர் ராஜேஸ்.சேரம்பாடி வனச்சரகர் அய்யனார்.பிதிர்காடு வனச்சரகர் ரவி.வனவர் பிலிப் மற்றும் யானை கண்கானிப்பு குழ.வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் இருந்தனர் .சிறுத்தையை பிடிக்க கூட்டில் ஆடு கட்டப்பட்டுள்ளது  இதனால் இன்று இரவு சிறுத்தை மாட்டிக்கொள்ளும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad