முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்மண்டல வனசரகங்களில் (மசினகுடி, தெப்பக்காடு ,கார்குடி முதுமலை மற்றும் நெலாக்கோட்டை சரகம்) பருவ மழைக்கு பிந்தைய (பாகம் -I, தாவர உண்ணி ஊனுண்ணி மற்றும் அதன் வாழ்விட மதிப்பீடு) கணக்கெடுக்கும் பணி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 November 2023

முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்மண்டல வனசரகங்களில் (மசினகுடி, தெப்பக்காடு ,கார்குடி முதுமலை மற்றும் நெலாக்கோட்டை சரகம்) பருவ மழைக்கு பிந்தைய (பாகம் -I, தாவர உண்ணி ஊனுண்ணி மற்றும் அதன் வாழ்விட மதிப்பீடு) கணக்கெடுக்கும் பணி

16.11.2023 முதல் 21.11.2023 வரை நடைபெறவு ள்ளது. இதில் மொத்தமுள்ள 37 நேர்கோடுகளில் நேர்கோட்டில் குளம்பினங்களை கணக்கெடுத்தல், மாமிச உண்ணிகளின் அடையாள அளவை காணல், தாவரங்கள் கணக்கெடுத்தல், மனித இடையூருகள் கணக்கெடுத்தல் பாறுக்கழுகள் கணக்கெடுத்தல் மற்றும் புழுக்கைகள் கணக்கெடுப்பு போன்றவைகள் மேற்கொள்ளப்படும் 

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad