நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் தேன்வயில் பகுதியில் அருகில் உள்ள தொரப்பள்ளி வயலில் இன்று அதிகாலை 4 மணி அளவில் காட்டு யானை அட்டகாசம்...
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் தேன்வயில் பகுதியில் அருகில் உள்ள தொரப்பள்ளி வயலில் இன்று அதிகாலை 4 மணி அளவில் காட்டு யானை நெற்பயிரை மற்றும் சேதப்படுத்தி உள்ளது கடந்த 10 நாட்களாக காட்டு யானை அட்டகாசம் அதிகரித்துள்ளது வனத்துறையினர் விரைந்து இப்பகுதியில் உள்ள முகாமிட்டுள்ள காட்டு யானை துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அறுவடைக்கு தயாராக உள்ளநிலையில் உள்ள நெல் பயிர்களை யானை சேதப்படுத்தி உள்ளது விவசாயிகளாகிய நாங்கள் அனைவரும் மிக வருத்தத்தில் உள்ளோம் எனவே வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதியில் விரட்ட வேண்டும் என பொதுமக்களாகிய நாங்கள் வனத்துறையினரை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் இல்லை எனில் விவசாயிகளாகிய நாங்கள் வனத்துறை கண்டித்து போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment