பந்தலூர் நீதி மன்ற வளாகத்தின் முன்பாக தி மு கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் FCசின்னவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவ்ர்களின் பிறந்தநாள் மாவட்ட தி மு க வழக்குரைஞர் அணி சார்பில் பந்தலூர் நீதி மன்ற வளாகத்தில் கொண்டாடப் பட்டது
பந்தலூர் தி மு கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறை தி மு கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் FCசின்னவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவ்ர்களின் பிறந்தநாள் தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக பந்தலூர் தி மு க வழக்குரைஞர் அணி சார்பில் பந்தலூர் நீதி மன்ற வளாகத்தில் கொண்டாடப் பட்டது அமைச்சர் FCசின்னவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவ்ர்களின் பிறந்தநாள் மாவட்ட தி மு க வழக்குரைஞர் அணி சார்பில் பந்தலூர் நீதி மன்ற வளாகத்தில் கொண்டாடப் பட்டது நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப் பாளர் N சிவசுப்ரமணியம் தலைமை தா ங்கினார் மாவட்ட துணை அமைபாளர் ரகு(எ ) கிருஷ்ணகுமார் இனிப்பு வழங்கினார் நிகழ்ச்சியில் சிவமயம் நவநீதம் யோகராஜ் மணிகண்டன் மற்றும் ஏராளமானவர் கலந்துகொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment