நீலகிரி கோத்தகிரியில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்று பள்ளி மாணவன் சாதனை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சார்ந்த மணி அவர்களின் மகன் சாஸ்வத் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார் இதில் 3வது CiSCE தேசிய குத்துச்சண்டை போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் குத்துச்சண்டை போட்டி நடைப்பெற்றது இந்த போட்டியில் கலந்து கொண்டு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் சாஸ்வத் 3 தங்கபதக்கத்தை வென்று நீலகிரி மாவட்த்திற்கு பெறுமை சேர்த்துள்ளார் தொடர் சாதனை புரிந்து வரும் இந்த மாணவனை பள்ளி நிர்வாகமும் பயற்சியாளரும் மற்றும் நீலகிரி மாவட்டம் அனைத்து மக்களும் குத்துச்சண்டை வீரர் சாஸ்வத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்
உங்கள் தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரிலிருந்து ஒளிப்பதிவாளர் விஷ்ணு
No comments:
Post a Comment