பந்தலூர் புனித பிரான்சிஸ் சேவியர் உயர் நிலைப்பள்ளியில் வைத்து சகார்பாரதி தமிழ்நாடு சார்பில் ஊனமுற்றோர் நலசங்கம் துவங்க விழா நடை பெற்றது விழாவின் தலைமைபந்தலூர் மாற்று திறனாளி சங்க செயலாளர் அசோக் நிகழ்ச்சி எற்பாடு செய்திருந்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சகார் பாரத் தமிழ் நாடு அமைப்பின் அமைப்பாளர்கைலாஸமணிகன்டன்.அமைப்பின் துனை தலைவர் டாக்டர் அன்பரசு அமைப்பின் துனை செயலாளர்.எருமாடு பிஜீ மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment