நீலகிரி கனமழை உதகை மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் காந்தி நகரில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை பழுதாகி விட்டது, கோத்தகிரி சாலையில் குஞ்ச பண்ணை மாமரம் பகுதியில் மரம் விழுந்து சாலையில் பொதுமக்கள் அவதி மேட்டுப்பாளையம் உதகை செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேட்டுப்பாளையம் செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment