நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை. குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி அருகே மன்சரிந்ததில் சிக்கிக் கொண்ட பேருந்து. 3 மணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து தடை.. பயணிகள் அவதி
உடனடியாக விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவால் போக்குவரத்து சீரானது இதனிடையே கல்லார் பகுதியில் பேருந்தின் மீது மரம் விழுந்ததால் மீண்டும் போக்குவரத்து தடைப்பட்டது இதில் பேருந்து சேதமடைந்தது அதிஷ்டவசமாக பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment