குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் அவதி... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 23 November 2023

குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் அவதி...

 


சாலை குண்டும் குழியும் மக்கள் அவதி    கோத்தகிரி நெடுகுளா பஞ்சாயத்திற்கு உட்பட்ட கப்பட்டி கிராமாம் அருகே உள்ள பள்ளியாட ஊர் உள்ளது அவர்களுக்கு சாலை வசதி மிகவும் பழுதடைந்து உள்ளது ஆகவே கிராம மக்கள் செல்லமுடியாமலும் பள்ளிக்குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமலும் கிராம மக்களுக்கு ஏதாவது ஒன்று மருத்துமனைக்கு செல்லவேண்டும் என்று சொன்னால் மிகவும் கஷ்ட்டப்படுகிறார்கள் ஊர் பொது மக்கள் அனைவரும் நெடுகுளா பஞ்சாயத்துதலைவர் மற்றும் துனை தலைவர் அவர்களிடம் ஊர்மக்கள் பலமுறை சொல்லியும் பஞ்சாயத்து தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் அதேப்போல் சோலார் விளக்குக்கு சொல்லியும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்று ஊர் பொதுமக்கள் கவலையாக சொல்கிறார்கள் வனவிலங்குகள் அதிகமாக சாலையில் உலா வருவாதால் இரவு நெரங்களில் ஊர்களுக்கு செல்ல மின் விளக்குகள் அமைத்து தருவார்களா என ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள் அரசு அதிகார்கள் கண்டுக்கொள்வார்களா  



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரியிலிருந்து உங்கள் தமிழக குரல் ஒளிப்பதிவாளர் விஷ்ணு மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad