கூடலூரில் வைத்து கேரளாவில் இருந்து கூடலூர்க்கு வந்த நபர் பணத்தை தொலைத்து அவதிக்குள்ளானார் தொலைந்த பணத்தை கூடலூரை சார்ந்த நபர் பணத்தை மீட்டு தந்ததால் காவல்துறை பாராட்டு இந்த மனித நேயத்தை பாராட்டும் மக்கள்.
கேரளாவில் இருந்து சுதர்சன் என்பவரிடம் வாகனத்தை வாங்கிகிட்டு அகமது என்பவர் பாடந்துரையில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்று தான் தொழில் புரிஉள்ளதாக கூறி 1.லட்சம் வாங்கி கிட்டு அவருக்கு டிரைவராக சுலைமான் ஒட்டி.வந்தார் . இன்னிலையில் சுலைமானுக்கு வழக்கு உள்ளதால் அதை பார்க்க சுலைமானும் அகமது இரண்டு பேரும் போய் உள்ளனர்
அகமது தன் போட்டிருந்த பேன்டில் பாக்கேட் இல்லாததால் பணத்தை டிரவர் சுலைமானிடம் கொடுத்துள்ளார். சுலைமான் கோர்ட்டுக்கு போய் வெளியே வரும் போது பணத்தை தவர விட்டார் அகமது.பணத்தை எங்க தவரவிட்டாய் என்று சுலைமான் கேட்டு அகமது திட்டவும் சுலைமான் வண்டியை எடுத்து விட்டு கோபத்தில் போய் விட்டார்.
இன்னிலையில் அந்த வழியே வந்த கூடலூரை சார்ந்த முஹம்மது அலி கூடலூர் காவல் நிலையத்தில் ஒப்படைந்தார் அச்சமயம் பணத்தை துளைத்த அகமது காவல் நிலையம் வந்தார் பணத்தை திருப்பி கொடுத்த முஹம்மதுஅலி அவருக்கு கூடலூர் காவல் துறை ஆய்வாளர் செல்வராஜ் சால்வை அணிவித்து பாராட்டினர். இந்த மனித நேய செயலுக்கு பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment