பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் ஜெபமாலை மாத இறுதி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
சேரங்கோடு பஜாரில் உள்ள அன்னை வேளாங்கன்னி தேவாலயம் இந்த ஆலையம் ஆனது பல்லாயிரம் வருடங்கலாக செயல்பட்டு வருகிறது அது மட்டுமல்ல இந்த கோவில் பகுதிக்கு மாதா குழந்தை உறுவத்தில் வந்து சென்றதாக கூறப்பட்டது இங்கு சிறு குலம் இருந்தது இதில் மாதா நீர் அறுந்தியதாக இது நாளடவில் கோவிலாக எழப்பப்பட்டு கிணறு அமைத்து அந்த கிணற்று நீர் புனித தீர்த்தமாக மாறியது இங்கு பல அதிசியம் நடந்ததால் மக்கள் மத்தியில் பறவியதீன் காரணமாக வெளி மாநிலங்கள் வெளி நாடுகளிலிருந்து வந்து பூஜையில் கலந்து கொண்டனர்.
இன்னிலையில் இன்றைய தினம் தேவாலயத்தில் வைத்து ஜெபமாலை மாத இறுதி நிறைவு விழா இன்று நடைபெற்றது இந்த ஆராதனை பூஜையில் பங்கு தந்தை அருட்பணி ஜான்சன் தலைமையில் உலக அமைதிக்காக குறிப்பாக இஸ்ரேல் நாட்டில் நடைபெறும் போர் அமைதி நிலை அடையவும் இஸ்லாமியர் கிருஸ்தவர் யூதர்கள் இவர்களின் இடையே சமத்துவம் அமைதி பெரவும் 203 மணி ஜெபமாலை சொல்லி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பின்பு அன்னை வேளாங்கன்னி மாதவின் சிரூபம் கோவிலில் வைத்து மந்திரங்கள் ஓதி பின்பு மாதவின் சிலை கோவிலில் இருந்து எடுத்து கோவில் வளாகம் சுற்றி மாதா குலம் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது . இந்த ஜெப கூட்டத்தில் 500 மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment