பந்தலூரை அடுத்துள்ள அத்திகுன்ன அரசு உயர்நிலைப்பள்ளி யில் 31.வது தேசிய குழந்தைகள் அறிவியல் அய்வு கட்டுரை போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற்றனர் பள்ளி நிர்வாகம் பாராட்டு...
பந்தலூரை அடுத்துள்ள அடுத்துள்ள அத்திகுன்ன அரசு உயர்நிலைப்பள்ளி யில் உள்ள மாணவர்கள் 31.வதுதேசிய குழந்தைகள் அறிவியல் அய்வு கட்டுரை போட்டியானது கூடலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர் .
இந்த கட்டுரை யில் பிளாஸ்டிக் உபகரனங்களை கொண்டு கண்டுபிடிப்பது.யானை ஊருக்குள் வருபதை சென்சார் மூலம் கட்டுபடுத்தும் கருவி. ஆற்றை மாசுப்படுவதில் இருந்து மீட்டெடுப்பது.
போன்றவற்றை விளக்கமளித்து வெற்றி பெற்றநித்தீஸ்.திவான். செந்தமிழ். சஞ்சு.ஆஹாஸ். போன்ற மாணவர்கள் வெற்ளி பெற்றனர்.
இன்னிலையில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான நடைபெற உள்ள காரமடை ஸ்ரீ சக்தி பொறியல் கல்லூரி போட்டியில் கலந்து கொள்கி ன்றனர். இந்த போட்டிமில் கலந்து கொள்ள வழி காட்டியாக இருந்த தேன் மொழி தலைமை ஆசிரியர் மணியம்மாள் பெற்றோர் ஆசிரியர் கழகம் போன்றோர் மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment