இருசக்கர வாகனம் மற்றும் லாரி மோதி விபத்து- போலீசார் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் கல்லிச்சால் பகுதியில் வசித்து வரும் சதீஷ் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது எருமாடு அருகே கப்பாலா பகுதியில் எதிர்பாராத விதமாக லாரி மோதி விபத்துக்குள்ளாகியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment