பந்தலூர் இரும்புபால பகுதியில் முதுமலைமில் இருந்து வாசிம் சீனிவாச இரண்டு யானைகள் வரவலைக்கப்பட்டது அந்த யானையை இரும்புபால பகுதியில் இருப்பிடத்தில் கட்டப்பட சீனிவாசா என்கின்ற யானையை இரவு காட்டு யானையான புல்லட் ராஜா கட்டக்கொம்பன் யானைகள் இரவு நேரத்தில் வந்து சீனிவாச என்கின்ற யானையை கூட்டிச் சென்றது .
இதை அறிந்த யானை பாகன்கள் யானையை தேடி பிடித்து அதன் பின் சோர்வான நிலையில் மானையை வனத்துறைமினர் மீட்டனர்.
இன்னிலையில் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஸ்குமார் என்பவர் இரும்பால பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கும்கி யானைகளை பார்வையிட்டு அதன் உடல் நிலைமையை கேட்டறிந்தார்..
இன்னிலையில் காட்டு யானைகளை ஊருக்கு வராமல் தடுக்க முத்துபிள்ளை தனியார் தேயிலை எஸ்டேட்டில் மரக்கிளையில் பரனி அமைத்து கண்கானிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.இந்த சம்பவத்தின் போது .தேவாலா வனசரகர் சஞ்ஜீவினி .வனவர் சுரேஷ்குமார்.பாலகிருஷ்ணன். வனகாப்பாளர் பரமேஸ்.தம்பகுமார் .வேட்டை தடுப்பு காவலர்கள் போன்றோர் உடன் இருந்தனரா...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment